top of page
Search

தொழிலதிபர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்.

Updated: Oct 9, 2021

வருமுன் காப்போம்......!


தயவுகூர்ந்து இந்தப் பதிவை பகிருங்கள்....!



தொழிலதிபர்கள் மற்றும் தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களின் கவனத்துக்கு....!

மற்றவர்கள் இந்த பதிவை, தொழில் செய்ய விரும்பும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், காதலர்களுக்கும்,

ஷேர் (Share) செய்து அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும்,

இந்தப் பதிவுஅவர்களின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்,


தொழிலதிபர்களை இன்றைய அரசர்கள் என்றும்கூட வர்ணிக்கலாம்,

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் எல்லாத் தொழில்களும் இணையதளத்தை மட்டும்தான் நம்பியிருக்கும்,

பொருட்களை உருவாக்க முடியாமல் அடுத்தவர்களிடம் இருந்து வாங்கி விற்பவர்கள், முற்றிலும் ஒழிந்து போவார்கள்,

இப்பொழுதே மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அந்த வேலையை தொடங்கி விட்டன,


தங்களின் சேவை மற்றும் பொருட்களை, இணையதளத்தில் விற்க தெரியாதவர்கள், தங்களின் முழு உரிமைகளையும் இழப்பார்கள்,

உதாரணத்திற்கு உணவை வீடு வீடாக கொண்டு செலுத்தும் நிறுவனம்தான், இப்பொழுது விலைப்பட்டியலை தீர்மானிக்கிறது,

தனக்கென்று ஒரு வாகனமும் கூட இல்லாத ஒரு நிறுவனம்தான் ஓட்டுனர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கிறது

யாருடைய பொருளுக்கு யார் விலை நிர்ணயிப்பது...?

கூடிய விரைவில் அனைத்து கடைகளும் பொருட்களை சேகரிக்கும் ஒரு

இடமாக மட்டும்தான் செயல்படும்,

இணையத்தளம் என்னும் அசுரனை தன் வசப்படுத்தும், நபர்கள் மட்டும் தான் தொழிலில் நீடித்து இருக்க முடியும்,


இந்த யுக்தியை பயன்படுத்தி தான் இப்பொழுது மிகப் பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் உருவாகியுள்ளன,

உங்களின் பொருட்கள், மற்றும் சேவைகளை, வேறு இணைய தளங்களில் விற்பதன் மூலம்,


1.) உங்களுடைய வாடிக்கையாளர்களை அந்த நிறுவனத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்கிறீர்கள்

2.) அவர்கள் அந்த வாடிக்கையாளர்களை உங்களின் பொருட்களைத் தவிர எல்லா பொருட்களையும் வாங்க வைப்பார்கள்

3.) உங்கள் பொருட்களின் Brand Value விட அந்த நிறுவனத்தின் Brand Value

அதிகரிக்கும்

4.) கடைசியில் அவர்கள் சொல்லும் விலைக்கு தான் உங்களின் சேவைகள் மற்றும் பொருட்களை விற்க முடியும்

5.) இந்த அவல நிலையை நோக்கி தான் எல்லா (25 lakhs to 25 crore ஆண்டு வருமானம்) தொழிலதிபர்களும் போய்க்கொண்டு இருக்கிறார்கள்


இந்தக் கார்ப்பரேட் வலையில் இருந்து தப்பிப்பதற்கான வழி


1.) உங்களுக்கான இணையதளத்தை நீங்களே உருவாக்க வேண்டும்

2.) வெறும் Website மட்டும் இருந்தால் போதாது

3.) இந்த தரமற்ற வெப்சைட்டுகளை செய்து கொடுப்பதற்கு ஆயிரம் நபர்கள் வருவார்கள்

4.) ஒரு நல்ல Website என்பது,

5.) ஒரு வாடிக்கையாளர் தங்களின் வெப்சைட்டை காண வரும் போது அவர்களின் நோக்கத்தை முற்றிலுமாக அறிந்து கொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும்

6.) இதன் மூலமாக ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் விவரங்களை நீங்கள் சேகரித்து வைக்கிறீர்கள்

7.) இந்த வாடிக்கையாளர்களின் விவரங்கள் தான் உங்களுடைய மிகப்பெரிய சொத்து

8.) உங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப உங்களின் பொருட்களையும் சேவைகளையும் நீங்கள் சரி செய்து கொள்ளலாம்

9.) அவர்களை உங்களின் நிரந்தரமான வாடிக்கையாளர்களாக மாற்றலாம்

10.) 6 முதல் 1 வருடத்திற்கு தரமான விளம்பரங்களை பதிவேற்றம் செய்து

11.) உங்களுக்கான வாடிக்கையாளர்களை உருவாக்கி, அவர்களிடம் மட்டும் தங்கள் பயணத்தை தொடரலாம்

12.) பின்னர் எந்த பணமும் செலவிடாமல், சேகரித்து வைத்த அந்த வாடிக்கையாளர்களை மட்டும் வைத்து, இந்தத் தொழிலை தொடர்ந்து செய்யலாம்


1.) உங்களின் வாடிக்கையாளர்களின் வலிமையையும், தொழில்

பரிவர்த்தனைகளை வைத்து,

2.)Venture Capitalist நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான முதலீடுகளை வாங்கி,

3.) உங்களின் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம்


இதைத்தான் அனைத்து கார்ப்பரேட் ஜாம்பவான்களும் பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையை

ஒரு மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்


மேற்கண்ட இந்த ஒரு மிகப்பெரிய திட்டம் உங்களிடம் இருக்கும்

பட்சத்தில் என்னை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்


#தொழிலதிபர்களின்அடுத்தகட்டநிலை #AnishkumarChandranLife&Businesscoach


நன்றி.


Anishkumar Chandran.


8122181901.









156 views1 comment

Recent Posts

See All
Post: Blog2_Post
bottom of page